தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லிமிடெட்டில் (TMB) காலியாக உள்ள கீழ்க்கண்ட
பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் மற்றும் தகுதிகளின் அடிப்படையில் இந்தப்
பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
பதவிகள் மற்றும் காலியிடங்கள் :
General Manager - 01
Deputy General Manager - 01
Assistant General Manager - 01
வயது வரம்பு :
அதிகபட்சம் 45-50 வயதுக்கு மேற்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
கல்வித்தகுதி :
General Manager (IT) – Engineering Graduate / MCA தேர்ச்சியுடன் 15 வருட பணி
அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Deputy General Manager (IT) –
பொதுத்துறை/ தனியார் துறை வங்கிகளில் AGMs / DGMs ஆக பணியாற்றியவர்கள்
விண்ணப்பிக்கலாம். மேலும், 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Assistant
General Manager – பொதுத்துறை/ தனியார் துறை வங்கிகளில் CMs / AGMs ஆக
பணியாற்றியவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க
வேண்டும்.
சம்பள விபரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.1,00,000/- முதல்
அதிகபட்சம் ரூ.1,40,000/- வரை சம்பளம் மற்றும் பிற படிகளும் வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பதாரர்கள் Video Conferencing முறையிலான Interview நடத்தப்பட்டு
அதனடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய
முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
11.01.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS