Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் சூப்பரான வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் சூப்பரான வேலைவாய்ப்பு


தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.


இந்த வேலைவாய்ப்பு பற்றிய முழுமையான தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ளபடி கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் இத்தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




பதவியின் பெயர்:

இளநிலை உதவியாளர்

பதிவறை எழுத்தர்


காலியிடங்கள்:

இளநிலை உதவியாளர் - 389

பதிவறை எழுத்தர் - 95


கல்வித்தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கான பொதுவான கல்வித்தகுதி 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி ஆகும்.

தமிழ்நாடு அரசில் கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு


சம்பளம்:

இளநிலை உதவியாளர்

19500/- to 62000/- + பிற படிகள்


பதிவறை எழுத்தர்

15900/- to 50400/- + படிகள்


தேர்ந்தெடுக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் Group 4 தேர்வுகள் மூலமாக நிரப்பப்படும்.




IMPORTANT LINKS



DOWNLOAD OFFICIAL G.O



CLICK HERE FOR MORE JOBS