Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசுப்பள்ளிகளில் Lab Assistant வேலைவாய்ப்பு பற்றிய முழுமையான விபரங்கள்

 தமிழ்நாடு அரசுப்பள்ளிகளில் Lab Assistant வேலைவாய்ப்பு பற்றிய முழுமையான விபரங்கள்


தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் அமைந்துள்ள ஆய்வகங்களில் காலியாக உள்ள பல்வேறு காலியிடங்களை நிரப்புவதற்கு விரைவில் அறிவிக்கப்பட உள்ள வேலைவாய்ப்பு பற்றிய முழுமையான தகவல்களை இப்பதிவில் தொகுத்துக் கொடுத்துள்ளோம்.

இந்த வேலைவாய்ப்பு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.




பதவியின் பெயர் :


ஆய்வக உதவியாளர்



எதிர்பார்க்கப்படும் காலியிடங்கள் :

5000 + (தோராயமாக)



கல்வித்தகுதி:

10-ஆம் வகுப்பு தேர்ச்சி



பிற தகுதிகள் :

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பதிவு நாளது தேதி வரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.



வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

அதிகபட்சம்

OC - 30

BC / MBC - 32

SC / ST - 35


10-ஆம் வகுப்பிற்கு மேல் அதிக கல்வித்தகுதி பெற்றிருந்தால் உச்ச வயது வரம்பு கிடையாது (அனைத்து பிரிவினருக்கும்)


தேர்வு செய்யும் முறை :

எழுத்துத் தேர்வு - 150 மதிப்பெண்கள்

நேர்முகத் தேர்வு - 25 மதிப்பெண்கள் ( Employment seniority & Experience)


நேர்முகத் தேர்வு மதிப்பெண்கள் கீழ்க்கண்டவாறு வழங்கப்படும்.


Employment Seniority - 10 Marks


1 - 2 Years - 2 Marks

2 - 4 Years - 4 Marks

4 - 6 Years - 6 Marks

6 - 8 Years - 8 Marks

More than 10 Years - 10 Years


Marks for Higher Education

HSC - 2 Marks

Graduate & Above - 3 Marks


Marks for Experience

Lab Assistant ( Private or Govt ) - 5 Marks


Marks for Oral Interview - 8 Marks



சம்பளம் :

15700/- + படிகள்