8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு அரசில் நிரந்தர
வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக அலுவலகத்தில்
காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பதவிகள் பற்றிய முழுமையான
தகவல்கள் பற்றிய இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன. இத்தகவல்களின் அடிப்படையில்
தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர் மற்றும் காலியிடங்கள்:
அலுவலக உதவியாளர் - 25
வயது வரம்பு:
01.07.2020 அன்றுள்ளவாறு குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி
அடைந்திருக்க் வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பு:
பொதுப்பிரிவினர் 30 வயது
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்
32 வயது
ஆதிதிராவிடர், பழங்குடியினர் 35 வயது
முன்னாள்
இராணுவத்தினர் 53 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் மேற்கண்ட
பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
10th, 12th படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் 160 காலியிடங்கள்
மாதச்சம்பளம்:
அலுவலக உதவியாளர் – ரூ.15700 – 50000/- + படிகள்
பணியின் தன்மை:
இயக்ககத்தில் பணிபுரியும் உயர் அலுவலர்களுக்கு அடிப்படைப் பணிகளை மேற்கொள்வதில் உதவி செய்தல் மற்றும் அலுவலக நடைமுறை பணிகளில் உதவிடுதல்.
விண்ணப்பிக்கும் முறை:
கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து தேவையான
சான்றிதழ்களுடன் பதிவஞ்சல் மூலமாகவோ அல்லது அலுவலகத்தில் நேரிடையாகவோ வந்து
சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
நியமன அதிகாரி,
கூடுதல் இயக்குநர் (நிர்வாகம்) மற்றும்
மாவட்ட வருவாய் அலுவலர்,
மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்
இயக்ககம்,
சென்னை
சென்னை சித்த மருத்துவத் துறையில் வேலைவாய்ப்பு
விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி:
31.12.2020
IMPORTANT LINKS:
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
CLICK HERE FOR MORE JOBS