Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



பதவியின் பெயர்:

Therapeutic Assistant


காலியிடங்களின் எண்ணிக்கை:

Therapeutic Assistant (Male) – 38

Therapeutic Assistant (Female) – 38

மொத்தம் 76 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் வேலைவாய்ப்பு

வயது வரம்பு:

01.07.2020 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 58 க்குள் இருக்க வேண்டும்.

வயது தளர்வு பற்றிய முழு விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.


கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் Diploma in Nursing Therapy முடித்திருக்க வேண்டும்.


சம்பளம்:

Therapeutic Assistant – ரூ.18000 – ரூ.56900/- மற்றும் பிற படிகள்

விண்ணப்பக் கட்டணம்:

SC / SCA / ST / DAP(PH) / DW- ரூ.100/-

Others – ரூ.600/-


தேர்வு செய்யும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

மின்சாரத் துறையில் Steno, Upper Division Clerk வேலைவாய்ப்பு

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.


ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி:

24.12.2020


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


APPLY ONLINE


CLICK HERE FOR MORE JOBS