Ticker

6/recent/ticker-posts

8th படித்தவர்களுக்கு தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையில் வேலை!!

 தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையில் 8th படித்தவர்களுக்கு வேலை!!

தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப்பணிக்கான தகுதிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.  தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.



பதவிகள் மற்றும் காலியிடங்கள்:

இதில் Jeep Driver பணிக்கு 1 காலிப்பணியிடம் உள்ளன.


கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 8th படிப்பை முடித்திருக்க வேண்டும்.

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

ஓட்டுநர் உரிமம் நாளது தேதி வரை புதுப்பிக்கப் பட்டிருக்க வேண்டும்



வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.


சம்பளம்:

Rs.19,500/- to Rs.62,000/- சம்பளம் மற்றும் இதர படிகள் வழங்கப்படும்.


விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மண்டல இணை இயக்குநர்,

கால்நடை பராமரிப்பு துறை,

கால்நடை பன்முக மருத்துவமனை வளாகம்,

பிரட்ஸ்ரோடு,

சேலம்-1

என்ற முகவரிக்கு 18/12/2020 தேதிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.


தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.  


குறிப்பு:

நேர்காணலுக்கு செல்லும் விண்ணப்பதாரர்கள் தேவையான சான்றிதழ்களை எடுத்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


DOWNLOAD APPLICATION


CLICK HERE FOR MORE JOBS