தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்
பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தகுதியும்
விருப்பமும் வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த வேலைவாய்ப்பு பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இத்தகவல்களின் அடிப்படையில் விருப்பமுள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கு
விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர் பற்றும் காலியிடங்கள்:
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகத்தில் அலுவலக உதவியாளர் பதவிக்கு மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
01.07.2020 தேதியின் படி, குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது:
OC - 30
BC/MBC - 32
SC/ST
- 35
கல்வித்தகுதி:
8 ஆம் வகுப்பு தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும்.
இலகு வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க
வேண்டும்.
மாதச் சம்பளம் :
ரூ.15700/- முதல் ரூ.50000/- வரை மற்றும் பிற படிகள்
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும்
தேவைப்பட்டால் எழுத்து தேர்வும் நடைபெறலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள
விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து பின்வரும்
முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :
மேலாண்மை
இயக்குநர்,
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்,
அன்னை
தெரசா கட்டிடம்,
வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை,
சென்னை -
34
விண்ணப்பிக்க கடைசி தேதி :
20.01.2021
IMPORTANT LINKS:
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
CLICK HERE FOR MORE JOBS