தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் வேலை – 117
காலிப்பணியிடங்கள்
Tamil Nadu Newsprint and Papers Limited (TNPL) யில் காலியாக உள்ள
பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணிகள் பற்றிய முழுமையான தகவல்கள்
இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள்
இத்தகவல்களின் அடிப்படையில் 03/12/2020 முதல் 18/12/2020 வரை ஆன்லைன் மூலம்
விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு அரசு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு
பதவியின் பெயர் மற்றும் காலியிடங்கள்:
Shift Engineer (Chemical) / Assistant Manager (Chemical) – 14
Plant Engineer (Mechanical) / Assistant Manager (Mechanical) – 10
Plant Engineer (Electrical) / Assistant Manager (Electrical) – 6
Plant Engineer (Instrumentation) / Assistant Manager (Instrumentation) – 3
Semi Skilled (C) (Chemical) / Semi Skilled (B) (Chemical) for Unit-II – 41
Semi Skilled (D) (Mechanical) / Semi Skilled (C) (Mechanical) for Unit-II – 21
Semi Skilled (D) (Electrician) / Semi Skilled (C) (Electrician) for Unit-II – 12
Semi-Skilled (C) (Instrumentation) / Semi Skilled (B) (Instrumentation) (or) Semi Skilled (D) (Instrument Mechanic) / Semi Skilled (C) (Instrument Mechanic) for Unit-II – 10
கல்வித்தகுதி :
Shift Engineer, Assistant Manager, Plant Engineer :
Chemical – B.E / B.Tech in Chemical Engineering / Chemical Technology /
Pulp and Paper Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Mechanical
– B.E / B.Tech in Mechanical Engineering / Production Engineering /
Industrial Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Electrical
– B.E / B.Tech in Electrical and Electronics Engineering தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும்.
Instrumentation அல்லது Instrument
Mechanic – B.E / B.Tech in Instrumentation Technology / Instrumentation
and Control Engineering / Electronics and Instrumentation Engineering
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Semi Skilled (C) (Chemical) / Semi Skilled (B) :
Chemical – Diploma in Chemical Engineering / Chemical Technology/ Pulp
& Paper Technology. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Mechanical
– SSLC தேர்ச்சியுடன் NTC in Electrician Trade பெற்றிருக்க வேண்டும்.
Electrical
– SSLC தேர்ச்சியுடன் NTC in Electrician Trade பெற்றிருக்க வேண்டும்.
Instrumentation
அல்லது Instrument Mechanic – Diploma in Instrumentation Technology /
Instrumentation and Control Engineering / Electronics and Instrumentation
Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
TNPSC-ல் சான்றிதழ் சரிபார்ப்பு வெளியீடு
வயது வரம்பு:
01.12.2020 தேதி கணக்கீட்டின்படி குறைந்தபட்சம் 28 முதல் அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாதவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்களுக்கு குறைந்தபட்சம்
ரூ.11,110/- முதல் அதிகபட்சம் ரூ.29,300/- வரை ஊதியம் பெறுவர்.
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும்
தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
தேவையான சான்றிதழ்கள்:
(i) ID proof
(ii)
Proof of Date of Birth
(iii) Educational Certificates:
Mark-Sheets/Degree Certificate
(iv) Caste and attested
copies
இந்திய அஞ்சல் துறையில் புதிய வேலைவாய்ப்பு
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி: 03/12/2020
கடைசி தேதி: 18/12/2020
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் 18.12.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன்
முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION 1
DOWNLOAD NOTIFICATION 2
CLICK HERE TO APPLY ONLINE