Ticker

6/recent/ticker-posts

வெளியானது TNPSC Annual Planner 2021


 TNPSC 2021 வருடாந்திர தேர்வு கால அட்டவணை வெளியீடு


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC ஆனது 2021 ஆண்டிற்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணையினை வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 மற்றும் VAO என பல்வேறு நிலைகளில் போட்டி தேர்வுகளை நடத்துகிறது. அதில் தேர்வாகும் தேர்வர்களுக்கு அரசு வேலைகளை வழங்குகிறது.


இந்நிலையில் தேர்வர்கள் அனைவராலும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட TNPSC Annual Planner 2021 - ஐ தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ளது.


இதில் வரும் 2021ம் ஆண்டுக்கான தேர்வு தேதிகள், தேர்வுக்கான காலிப்பணியிட விவரங்கள், தேர்வு முடிவு வெளியிடும் தேதிகள் என பல்வேறு விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலமாக அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


DOWNLOAD TNPSC ANNUAL PLANNER 2021