தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக விரைவில் நடைபெற உள்ள CCSE-IV எனப்படும் Group 4 தேர்வுகளின் மூலமாக நிரப்பப்பட உள்ள காலியிடங்களின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடங்களின் எண்ணிக்கை பற்றிய விபரங்கள் மற்றும் TNPSC Group 4 பற்றிய முழுமையான விபரங்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன.
TNPSC GROUP 4 மூலமாக நிரப்பப்படும் பதவிகள்:
Junior Assistant
Stenographer
Typist
VAO
காலியிடங்களின் எண்ணிக்கை: ( தோராயமாக)
நடைபெற இருக்கும் Group 4 தேர்வில் அனைத்து பதவிகளுக்கும் சேர்த்து தோராயமாக 9000 பணியிடங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
TNPSC Group 4 கல்வித்தகுதி:
10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
Steno, Typist போன்ற பதவிகளுக்கு Stenography மற்றும் Typing தெரிந்திருக்க வேண்டும்.
TNPSC GROUP 4 தேர்வு தேதி:
2020- ஆம் ஆண்டிற்கான TNPSC தேர்வுகள் கொரோனா காரணமாக உரிய கால அட்டவணைப்படி நடைபெறவில்லை.
எனவே 2021-ஆம் TNPSC Annual Planner இம்மாத இறுதியில் வெளியிடப்பட்டு அதனடிப்படையில் தேர்வுகள் நடத்தப்படும்.
எனினும் வருகின்ற ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் Group 4 பணியிடங்களுக்கான Notification வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாவட்ட வாரியான காலியிடங்கள்
தற்போது தமிழ்நாடு அரசின் அனைத்து துறை வாரியான Group 4 காலியிடங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றது.
TNPSC மூலம் நிரப்பப்பட உள்ள மாவட்ட வாரியான வருவாய்த் துறை காலியிடங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைக் கொண்டு அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
IMPORTANT LINKS
DOWNLOAD DISTRICT WISE VACANCY LIST