8-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை
கன்னியாகுமரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள ஈப்பு
ஓட்டுநர், இரவுக் காவலர் & அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப
வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இப்பணியிடங்கள் பற்றிய
முழுமையான தகுதிகள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன். இதன் அடிப்படையில்
தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதவிகளுக்கு
விண்ணப்பிக்கலாம்.
பதவிகள் மற்றும் காலிப்பணியிடங்கள்:
ஈப்பு ஓட்டுநர் –
01
இரவு காவலர் – 01
அலுவலக உதவியாளர் – 04
8-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு திருநெல்வேலி ஊரக வளர்ச்சித் துறையில் வேலை
வயது வரம்பு:
01.07.2020 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
அதிகபட்சம்
General - 30
BC/MBC - 32
SC/ST- 35
கல்வித்தகுதி:
ஈப்பு ஓட்டுநர் – 08 ஆம் வகுப்பு தேர்ச்சி & ஓட்டுநர் உரிமம்
இரவு
காவலர் – எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அலுவக
உதவியாளர் – 08 ஆம் வகுப்பு தேர்ச்சி & மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க
வேண்டும்.
8-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு நாகப்பட்டினம் ஊரக வளர்ச்சித் துறையில் வேலை
மாதச்சம்பளம்:
ஈப்பு ஓட்டுநர் – ரூ.15700-50000 + படிகள்
இரவுக் காவலர் – ரூ.19500-62000 + படிகள்
அலுவக உதவியாளர் – ரூ.15700-50000 + படிகள்
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத் தேர்வு பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை
பூர்த்தி செய்து கீழே உள்ள முகவரிக்கு 30.12.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தமிழ்நாடு அரசு கிராம நிர்வாக அலுவலகத்தில் வேலைவாய்ப்பு
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி)
மாவட்ட ஆட்சியரகம் (வளர்ச்சி)
கன்னியாகுமரி - 629 001
IMPORTANT LINKS:
OA NOTIFICATION & APPLICATION
DRIVER NOTIFICATION & APPLICATION
NIGHT WATCHMAN NOTIFICATION & APPLICATION
CLICK HERE FOR MORE JOBS