Ticker

6/recent/ticker-posts

தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களுக்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை

 

 தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களுக்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை

திருச்சி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள இரவுக் காவலர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகுதிகள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன். இதன் அடிப்படையில் தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.



பதவிகள் மற்றும் காலிப்பணியிடங்கள்:


அலுவலக உதவியாளர் - 01

இரவு காவலர் – 01


வயது வரம்பு:


01.07.2020 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.


அதிகபட்சம்

General - 30

BC/MBC - 32

SC/ST- 35


கல்வித்தகுதி:


8-ஆம் வகுப்பு படித்தவராக இருத்தல் வேண்டும்.

இரவுக் காவலர் – எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


மாதச்சம்பளம்:


இரவுக் காவலர் – ரூ.157,00/- + படிகள்

அலுவலக உதவியாளர் - 15,700/-+  படிகள்


தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத் தேர்வு பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.


விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து கீழே உள்ள முகவரிக்கு 13.01.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி)

மாவட்ட ஆட்சியரகம் (வளர்ச்சி)

திருச்சி


IMPORTANT LINKS:


DOWNLOAD NOTIFICATION & APPLICATION



CLICK HERE FOR MORE JOBS