Ticker

6/recent/ticker-posts

8-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை

  8-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை

வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர், இரவுக் காவலர் & அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகுதிகள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.



பதவிகள் மற்றும் காலிப்பணியிடங்கள்:

ஈப்பு ஓட்டுநர் – 02

இரவு காவலர் – 01

அலுவலக உதவியாளர் – 10

   

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு


வயது வரம்பு:

01.07.2020 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

அதிகபட்சம்


General - 30

BC/MBC - 32

SC/ST- 35


கல்வித்தகுதி:

ஈப்பு ஓட்டுநர் – 08 ஆம் வகுப்பு தேர்ச்சி & ஓட்டுநர் உரிமம்

இரவுக் காவலர் – எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அலுவக உதவியாளர் – 08 ஆம் வகுப்பு தேர்ச்சி & மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.


 தேனி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் வேலை


மாதச்சம்பளம்:


ஈப்பு ஓட்டுநர் – ரூ.15700-50000 + படிகள்

இரவுக் காவலர் – ரூ.19500-62000 + படிகள்

அலுவக உதவியாளர் – ரூ.15700-50000 + படிகள்


தேர்வு செய்யும் முறை:


விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத் தேர்வு பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.


விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து கீழே உள்ள முகவரிக்கு 18.01.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


10-ஆம் வகுப்பு தகுதிக்கு கடலோரக் காவல்படையில் வேலைவாய்ப்பு


விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:


மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி)

மாவட்ட ஆட்சியரகம் (வளர்ச்சி)

கன்னியாகுமரி - 629 001


விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி நாள்:


18.01.2021



IMPORTANT LINKS:


DOWNLOAD NOTIFICATION


DOWNLOAD APPLICATION


CLICK HERE FOR MORE JOBS