Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தில் புதிய வேலைவாய்ப்பு..!

 தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய வேலைவாய்ப்பு !


தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



பதவியின் பெயர்

Construction Management Specialist

Environment Specialist

Community Officer

Animator

8-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசில் புதிய வேலைவாய்ப்பு

காலியிடங்கள்:

Construction Management Specialist-  3

Environment Specialist - 3

Community Officer - 9

Animator- 9

கல்வித் தகுதி:

ஒவ்வொரு பதவிகளுக்கும் தனித்தனியான கல்வித்தகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

குறைந்தபட்சம் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் BE, B.Tech, MSc., போன்ற கல்வித்தகுதி உடையவர்களும் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு மாநில பெண்கள் ஆணையத்தில் வேலைவாய்ப்பு


வயது வரம்பு:

அனைத்து பதவிகளுக்கும் அதிகபட்சமாக 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை:

இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி, அனுபவத்தின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதனை தொடர்ந்து நேர்காணலும் நடைபெறும்.


சம்பள விபரம்:

Construction Management Specialist : ரூ.70000

Environment Specialist : ரூ.70000

Community Officer : ரூ.45000

Animator: ரூ.11000

TNPSC Group 4 மாவட்ட வாரியான காலியிடங்கள்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உடைய நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 08.01.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


The Superintending Engineer,

Salem PIU Circle ,

Tamil Nadu Slum Clearance Board,

No : 3/2, Narayanasamy Street,

Peramanur,

Salem -636007.


IMPORTANT LINKS:


DOWNLOAD NOTIFICATION


DOWNLOAD APPLICATION


CLICK HERE FOR MORE JOBS