தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலை !
தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் (Tamilnadu State Child
Protection Society (TNSCPS)) காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை
நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதன்
அடிப்படையில் இப்பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
பதவிகள் மற்றும் காலியிடங்கள் :
திட்ட அலுவலர் - 2
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரிகள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
சமூகப்பணி / சமூகவியல் / உளவியல் / குற்றவியல் / குழந்தை மேம்பாடு
/ கல்வி ஆகியவற்றில் பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மாத ஊதியம் :
Programme Officer –
ரூ.26,250/-
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து
பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
செயலாளர்,
மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம்,
சமூக பாதுகாப்புத் துறை,
எண் 300, புரசைவாக்கம்
நெடுஞ்சாலை,
கெல்லீஸ்,
சென்னை – 600 010.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
08.01.2021
IMPORTANT LINKS :
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
CLICK HERE FOR MORE JOBS