தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சிலில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் (TNSCST) -ல் காலியாக
உள்ள பல்வேறு பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து இப்பணிகளுக்கான
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இப்பதிவில்
கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் படி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
பதவியின் பெயர்:
Scientific Officer
Systems Analyst
Typist
Junior Assistant
Driver
Office Assistant-cum-Driver
Office Assistant
காலியிடங்கள்:
Scientific Officer - 6
Systems Analyst - 1
Typist -
1
Junior Assistant -2
Driver - 1
Office
Assistant-cum-Driver - 1
Office Assistant - 2
வயது வரம்பு :
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 24 வயது
முதல் அதிகபட்சம் 30 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
Scientific Officer : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Master Degree
முடித்திருக்க வேண்டும்.
Systems Analyst : Computer Science
பாடப்பிரிவில் MCA/ M.Tech பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Typist
& Junior Assistant : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு
Degree முடித்திருக்க வேண்டும்.
Driver, Office
Assistant-cum-Driver & Office Assistant : 8வது தேர்ச்சி பெற்றிருந்தாலே
போதுமானதாகும்.
ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.15,700/-
முதல் அதிகபட்சம் ரூ.1,82,400/- வரை சம்பளம் மற்றும் பிற படிகளும்
வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேரடியான நேர்முகத்தேர்வு மூலமாக
தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம் :
பொது விண்ணப்பதாரர்கள் –
ரூ.500/-
SC/ ST விண்ணப்பதாரர்கள் – ரூ.250/-
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை
இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
Member
Secretary,
Tamil Nadu State Council for Science and Technology,
DOTE Campus,
Chennai 600 025
விண்ணப்பிக்க கடைசி தேதி:
07.01.2021
IMPORTANT LINKS:
NOTIFICATION & APPLICATION 1
NOTIFICATION & APPLICATION 2
CLICK HERE FOR MORE JOBS