Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு மாநில பெண்கள் ஆணையத்தில் வேலை வாய்ப்பு!!

தமிழ்நாடு மாநில பெண்கள் ஆணையத்தில் வேலை வாய்ப்பு!!

Tamil Nadu State Commission for Women (TNSCW) யில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


பதவிகள்:

இதில் Chairperson, Members பணிக்கு 4 காலிப்பணியிடங்கள் உள்ளன.

தமிழ்நாட்டில் தகவல் தொடர்புத் துறையில் வேலைவாய்ப்பு


கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும்.


வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள்  இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.


விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தில் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து, உரிய  ஆவணங்களுடன் 18.12.2020 அன்று மாலை 5.30 மணிக்குள் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில் கிடைக்கப் பெறுமாறு விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு கிராம நிர்வாக ஆபீசில் வேலைவாய்ப்பு


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

உறுப்பினர் செயலர்,
தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம்,
கலச மஹால், சேப்பாக்கம்,
சென்னை – 5.

தேவையான சான்றிதழ்கள்:

(i) ID proof

(ii) Proof of Date of Birth

(iii) Educational Certificates: Mark-Sheets/Degree Certificate

(iv) Caste and attested copies


முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 04.12.2020

கடைசி தேதி: 18.12.2020

தமிழ்நாடு அரசு கூட்டுறவு நூற்பாலையில் வேலைவாய்ப்பு


குறிப்பு:

நேர்காணலுக்கு செல்லும் விண்ணப்பதாரர்கள் தேவையான சான்றிதழ்களை எடுத்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


பணியிடம்:

சென்னை, தமிழ்நாடு.



IMPORTANT LINKS:


DOWNLOAD NOTIFICATION



DOWNLOAD APPLICATION


CLICK HERE FOR MORE JOBS