Ticker

6/recent/ticker-posts

TNUSRB Police Constable Answer Key

 TNUSRB Police Constable Answer Key

தமிழக காவல் துறையில் காலியாக உள்ள சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வானது 13.12.2020 அன்று காலை 09 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற்றது.

இதற்கான விடைக்குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. Part A கேள்விகளுக்கான விடைக்குறிப்புகள் தனியாகவும், உளவியல் பகுதிகளுக்கான விடைக்குறிப்புகள் தனியாகவும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இதற்கான தனித்தனியான Pdf பக்கங்கள் கீழே உள்ளன. Download செய்து பயன்படுத்திக் கொள்ளவும்.



காலியிடங்கள்:

இந்த எழுத்துத் தேர்வானது 11741 பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெற்றது.


கொரோனா காலம்:

11741 பணியிடங்களுக்காக நடைபெற்ற எழுத்து தேர்வை தமிழகம் முழுவதும் இருந்த லட்சக்கணக்கான தேர்வர்கள் கொரோனா காலத்திலும் ஆர்வமாக எழுதி உள்ளனர். 


தேர்விற்கு பிந்தைய நடவடிக்கைகள்:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்விற்குப் பின்னர் உடல் அளவீட்டு சோதனை, உடல் திறன் சோதனை, Endurance Test & சிறப்பு மதிப்பெண்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


அதிகாரப்பூர்வ விடைக்குறிப்பு எப்போது.?

வினாத்தாளில் கேட்கட்பட்ட  கேள்விகளுக்குரிய விடைகளை சரிபார்த்துக் கொள்வதற்காக விடைக்குறிப்புகள் முதல்நிலை எழுத்துத்  தேர்வு நடைபெற்ற நாளிலிருந்து இரண்டாம் நாள் வெளியிடப்படும். 



மேல்முறையீடு:

விண்ணப்பதாரர்கள் கேள்விகள் மற்றும் விடைகளில் ஏதேனும் மாறுபாடுகள் இருப்பதாக தெரிவிக்க விரும்பினால் அவற்றிற்கான முறையீட்டை தகுந்த ஆதாரங்களுடன் எழுத்து மூலமாக முதல்நிலை விடைகள் வெளியிட்ட மறுதினத்திலிருந்து  7 தினங்களுக்குள் இக்குழும அலுவலகத்திற்கு கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். 7 தினங்களுக்கு மேல் எவரேனும் முறையீடு செய்தால் அம்முறையீடு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 


IMPORTANT LINKS



DOWNLOAD PART A ANSWER KEY PDF



DOWNLOAD PSYCHOLOGY ANSWER KEY PDF