Ticker

6/recent/ticker-posts

CMC மருத்துவக் கல்லூரியில் பல்வேறு வேலைவாய்ப்புகள்


 CMC வேலூர் மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு !


வேலூரில் அமைந்துள்ள கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.



காலிப்பணியிடங்கள்:

Area Supervisor,

Computer Terminal Operator,

Artisan(Non ITI),

Jr.Engineer,

Administrative Assistant,

Graduate Technician

Technical Assistant

போன்ற பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கல்வித்தகுதி:

8th/ Degree/ Diploma/ B.Pharm முடித்த ஆர்வமுள்ளவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.


வயது வரம்பு:

அனைத்து பதவிகளுக்குமான வயது வரம்பு அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.


தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யபப்டுவர்.


விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 14.12.2020 & 21.12.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


APPLY ONLINE


CLICK HERE FOR MORE JOBS