Ticker

6/recent/ticker-posts

ரூ. 1 லட்சம் சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

 ரூ. 1 லட்சம் சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு


ஆவின் நிறுவனத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட வாரியாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகின்றது.

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் இப்பதவிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



பதவிகள் மற்றும் காலியிடங்கள்:

Manager – 05

Deputy Manager – 08

Executive – 01

Private Secretary – 01


கல்வித்தகுதி:


ஒவ்வொரு பதவிகளுக்கும் தனித்தனியான கல்வித்தகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.


அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனத்தில் BE/B.Tech/UG Degree/ PG Degree/ Diploma (Civil) முடித்த ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பக் கட்டணம்:

General – ரூ.250/-

SC/ST/PWD – ரூ.100/-


சம்பளம் :

Manager – ரூ.37,700/- முதல் ரூ.1,75,700/-

Deputy Manager – ரூ.35,600/- முதல் ரூ.1,13,500/-

Executive – ரூ.20,600/- முதல் ரூ.65,500/-

Private Secretary – ரூ.20,600/- முதல் ரூ.65,500/-


தேர்வு செய்யும் முறை :


விண்ணப்பதாரர்கள் Written Exam & Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.



விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


“The General Manager,

Coimbatore District Co-operative Milk Producers’ Union Limited,

New Dairy Complex,

Pachapalayam,

Kalampalayam Post,

Coimbatore-641010.”



விண்ணப்பிக்க கடைசி தேதி :


01.02.2021



IMPORTANT LINKS



DOWNLOAD NOTIFICATION


DOWNLOAD APPLICATION



CLICK HERE FOR MORE JOBS