Ticker

6/recent/ticker-posts

ஆவின் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021

 ஆவின் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021

ஆவின் நிறுவனத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட வாரியாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகின்றது.

அதன் தொடர்ச்சியாக தற்போது நாமக்கல் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் இப்பதவிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




காலிப்பணியிடங்கள் :

Manager - 1



கல்வித்தகுதி :


Electrical & Electronics/Electronics & Instrumentation/Electrical

Instrumentation/Electronics and Communication/Automobile/Mechanical

Engineering

ஆகிய பாடப்பிரிவில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க் வேண்டும்.



வயது வரம்பு :

01.01.2021 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது வரம்பு

OC - 30

BC / MBC / SC / ST - No Age Limit



தேர்வு செய்யும் முறை :

விண்ணப்பதாரர்கள் Written Test மற்றும் Oral Test மூலம் தேர்வு செய்யப்படுவர்.



சம்பளம் :

ரூ. 37,700 – ரூ.1,19,500/- மற்றும் பிற படிகள்



விண்ணப்பக்கட்டணம் :


OC/MBC/BC – ரூ.250/-

SC/SCA/ST – ரூ.100/-

விண்ணப்பக் கட்டணத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு DD-ஆக எடுக்க வேண்டும்.


“The General Manager,

Namakkal District Co-operative Milk Producers’ Union Limited,

payable at Namakkal.”



விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


The General Manager,

Namakkal D.C.M.P.U.Ltd.,1/1167 Paramathy Road,

E.B. Colony post,

Namakkal-637001.


விண்ணப்பிக்க கடைசி தேதி :

 27.01.2021



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


DOWNLOAD APPLICATION


CLICK HERE FOR MORE JOBS