ஆவின் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021
தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் (ஆவின்)
காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ள
விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில்
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
பதவிகள் மற்றும் காலியிடங்கள் :
ஆவின் நிறுவனத்தில் Junior Executive (Office) பணிகளுக்கு என 02
காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும்.
கூட்டுறவு பாடங்களில் பட்டம் பெற்றவர்களை
தவிர மற்றவர்கள் கூட்டுறவு பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
01.07.2020ம்
தேதியில் 10 வருடங்களாவது MPCS அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் :
19500/- முதல் 62000/- வரை மற்றும்
பிற படிகள்
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பதாரர்கள் இப்பணிகளுக்கு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல்
ஆகியவற்றின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம் :
OBC/ MBC/ BC -
ரூ.250/-
SC/ SCA/ ST - ரூ.100/-
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை
பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க
வேண்டும்.
The General Manager,
Thoothukudi
District Co-operative Milk Producers’ Union Limited,
74F,
Balavinayagar kovil Street,
2nd Floor, Thoothukudi – 628002.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
18.01.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
CLICK HERE FOR MORE JOBS