தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் Clerk, Lab Technician, Teacher
வேலைவாய்ப்பு
சென்னை ஆவடியில் செயல்படும் விமானப்படை பள்ளியில் காலியாக உள்ள பணியிடங்களை
நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு
விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியும்
விருப்பமும் உடைய நபர்கள் இத்தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
பதவியின் பெயர் :
Principal
Post Graduate teacher
Trained Graduate teacher
Clerk
Lab Attendant
Helpers
பணிகளுக்கு என மொத்தமாக 21 காலியிடங்கள் உளளன.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 50 வயது உடையவராக இருக்க
வேண்டும்.
ஒவ்வொரு பதவிகளுக்கு ஏற்ப வயது வரம்பு
அறிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு மற்றும் வயதுத் தளர்வுகள் பற்றிய முழுமையான
தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப்
பார்வையிடவும்.
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட
பாடப்பிரிவில் பதவிக்கு ஏற்றவாறு Diploma/ B.E/ B.Tech/ Bachelor’s Degree/
Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பதாரர்கள் Written
Test/ Demo Class/ Interview ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை
பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு நேரிலோ அல்லது
தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :
Principal,
Air Force School Avadi,
Chennai-600055.
விண்ணப்பப் படிவங்கள் மற்றும் தேவையான ஆவணங்களை கீழ்க்கண்ட இமெயில்
முகவரிக்கும் அனுப்பி வைக்கலாம்.
afschoolavadi@gmail.com
விண்ணப்பிக்க கடைசி தேதி :
15.02.2021
IMPORTANT LINKS :
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
CLICK HERE FOR MORE JOBS