Ticker

6/recent/ticker-posts

அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலை 2021

 அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலை 2021


அழகப்பா பல்கலைக்கழகம் (Alagappa University) ஆனது அதன் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள Research Assistant பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.


அந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைப்பதிவில் வழங்கியுள்ளோம். இத்தகவல்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.




காலியிடங்கள் :

அழகப்பா பல்கலைக்கழகத்தில் Research Assistant பணிக்கு என 05 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி.


PG (Library & Information Science)

MA (Economics/Rural Economics) அல்லது M.Sc (Economics/Econometrics)

MBA டிகிரி

PG (Chemistry/Physics/Bio-Tech)


சம்பள விபரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் ரூ.16,000.- வரை சம்பளம் வழங்கப்படும்.



தேர்வு செய்யும் முறை :

விண்ணப்பதாரர்கள் Interview ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.



விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 18.01.2021 மற்றும் 22.01.2021 ஆகிய தேதிக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.



IMPORTANT LINKS :



NOTIFICATION 1


NOTIFICATION 2


NOTIFICATION 3


NOTIFICATION 4