தமிழ்நாட்டில் அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020
அமேசான் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப புதிய
வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்த
வேலைவாய்ப்பு பற்றிய முழுமையான தகவல்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன.
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் இத்தகவல்களின் அடிப்படையில் இப்பதவிகளுக்கு
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
பதவிகள் :
Digital Support Engineer II
Sr. Imaging Retouch Associate
Software Development Engineer
Software Quality Assurance Engineer
Software Dev Engineer II
Multimedia SDET II
Multimedia Sr. SDE
Sr. Quality Assurance Engineer
Senior Operations Manager(RBSNT)
Brand Specialist/Account Manager- French
Application Engineer
ஆகிய பணியிடங்களுக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வித்தகுதி:
Bachelor Degree/ Master Degree/ B.E/ B.Tech/ MBA/ Equivalent Degree
முடித்து ஆர்வமுள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும் MS Office நன்கு தெரிந்திருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை:
Aptitude Test
GD
Technical
Interview
HR Interview
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள
அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை முழுமையாக
அறிந்து கொண்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
IMPORTANT LINKS
NOTIFICATION & ONLINE LINK
CLICK HERE FOR MORE JOBS