அண்ணா பல்கலைக்கழகத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு
அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு
வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
தகுதியான நபர்கள்
இப்பணியிடங்களுகு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கத் தேவையான அனைத்து தகவல்களும்
கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் விருப்பமுள்ள நபர்கள்
விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர் :
Data Entry Operator
கல்வித்தகுதி :
12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் Data
Entry பிரிவில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் :
பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அதிகபட்சம் ரூ.13,000/- வரை
ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
மேற்கண்ட பணிகளுக்கு Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்
படிவத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து பின்வரும்
முகவரிக்கு தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.
Co Ordinator,
NHHID, Kalanjiyam Building,
2nd
Floor, Opposite to Mining Engineering,
CEG Campus, Anna
University,
Chennai - 25
மேலும் அதிக
தகவல்களுக்கு கீழே உள்ள எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
044 - 2235
7953
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
CLICK HERE FOR MORE JOBS