Ticker

6/recent/ticker-posts

10, 12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை 2021

12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை 2021


பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (BARC) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




பதவிகள் மற்றும் காலியிடங்கள் :

Stipendiary Trainee

Technician

Work Assistant

போன்ற அனைத்து பிரிவுகளிலும் சேர்த்து மொத்தமாக 60 காலிப்பணியிடங்கள் உள்ளன.


வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 24 வயது வரை உள்ளவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



கல்வித்தகுதி :

குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒரு சில பதவிகளுக்கு +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் ITI, B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.



சம்பளம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.10,500/- முதல் அதிகபட்சம் ரூ.21,700/- வரை சம்பளம் வழங்கப்படும்.



தேர்வு செய்யும் முறை :

விண்ணப்பதாரர்கள் Written Exam மற்றும் Personal Interview ஆகியவற்றின் மூலம் தேர்தெடுக்கப்படுவர்.

மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.



விண்ணப்பிக்கும் முறை :


தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



விண்ணப்பிக்க கடைசி தேதி :


22.01.2021



IMPORTANT LINKS



DOWNLOAD NOTIFICATION



APPLY ONLINE



CLICK HERE FOR MORE JOBS