Ticker

6/recent/ticker-posts

BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

 BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு


பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் என்று அழைக்கப்படும் BEL நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் இதனடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




பதவிகள் :

Engineering Assistant Trainee

Technician C


காலியிடங்கள் :

Engineering Assistant Trainee

Electronics & Communication - 14

Mechanical - 10

Electrical - 1


Technician C

Electro Mechanic - 17

Fitter - 3

Machinist - 6

Welder - 1


கல்வித்தகுதி :


Engineering Assistant Trainee

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் 3 ஆண்டுகளுக்கு குறையாத Diploma படித்திருக்க வேண்டும்.



Technician C

பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பிரிவில் ITI மற்றும் ஓராண்டுக்கான Apprentice பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும்.

அல்லது

3 ஆண்டுகளுக்கான National Apprenticeship Certificate Course படித்திருக்க வேண்டும்.



வயது வரம்பு :

01.01.2021 அன்றைய தேதிப்படி அதிகபட்ச வயது வரம்பானது 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.


வயதுத்தளர்வு

OBC - 3 years

SC/ST - 5 years

PWD - 10 years


தேர்வு செய்யும் முறை :

விண்ணப்பதாரர்கள் முதலில் Shortlist செய்யப்பட்டு அதனடிப்படையில் எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.



சம்பளம் :

Engineering Assistant Trainee - 24,500/- முதல் 90,000/- + படிகள்

Technician C -  21,500/- முதல் 82,000/- + படிகள்


விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரியைப் பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.



விண்ணப்பக் கட்டணம் :

GEN / OBC / EWS  - 300/-

SC / ST / PWD - NO FEE


விண்ணப்பிக்க கடைசி தேதி :


03.02.2021



IMPORTANT LINKS



DOWNLOAD NOTIFICATION



APPLY ONLINE



CLICK HERE FOR MORE JOBS