சென்னை புழல் மத்திய சிறையில் வேலைவாய்ப்பு 2021
சென்னை மாவட்டம் புழல் மத்திய சிறை-1 ல் காலியாக உள்ள பணியிடங்களை
நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்
அடிப்படையில் இப்பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறது.
காலிப்பணியிடங்கள்:
சென்னை புழல் மத்திய சிறையில் Wireman பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக
உள்ளன.
வயது வரம்பு:
(அதிக பட்சமாக)
எஸ்.சி./எஸ்.சி.ஏ-35, எஸ்.டி- 35
பிற்படுத்தப்பட்டோர் -32,
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் – 32,
ஓ.சி-30
கல்வித்தகுதி:
8-ம் வகுப்பு தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும்.
மூன்று வருடங்களுக்கு குறையாத காலத்திற்கு மின் செயல்பாடு மற்றும்
பராமரிப்பில் நடைமுறை அனுபவம், அதில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் சம்மந்தப்பட்ட
மின் பராமரிப்பு பணிகளில் செலவிடப்பட்டிருக்கு வேண்டும்.
மாத ஊதியம்:
மின் கம்பியாளர் –
ரூ.18200-57900/- மற்றும் பிற படிகள்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தேவையான ஆவணங்களை அனுப்பி வைக்க
வைக்க வேண்டும்.
சிறைக்கண்காணிப்பாளர்,
மத்திய சிறை-1, (தண்டனை) புழல்,
சென்னை 1.
தொலைபேசி எண்.044-26590615
விண்ணப்பிக்க கடைசி தேதி :
18.01.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
CLICK HERE FOR MORE JOBS