10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் கல்லூரி வேலைவாய்ப்பு
சென்னை தியாகராய செட்டி கல்லூரியில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை
நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கு
தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 30-01-2021 க்குள்
விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
காலிப்பணியிடங்கள் :
பண்டகக் காப்பாளர் - 1
இளநிலை உதவியளர் - 2
ஆய்வக உதவியாளர் - 2
பதிவறை எழுத்தர் - 3
அலுவலக உதவியாளர் -3
வயது வரம்பு :
OC -18 - 30
BC/MBC - 18 - 32
SC/ST - 18 - 35
கல்வித்தகுதி :
அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு 8-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும்.
பிற பணியிடங்களுக்கு 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பதாரர்கள் Written Exam/Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பங்களை இந்த அறிவிப்பு வெளியான 10 நாட்களுக்குள் பதிவு அஞ்சல்
(Registered Post) அல்லது துரிதஞ்சல் (Speed Post) மூலமாக மட்டுமே அனுப்ப
வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :
The
Secretary,
Sir Theagaraya College Committee,
Old
No.345, New No: 1047 T.H Road,
Old Washermenpet,
Chennai-600021.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
30.01.2021
IMPORTANT LINKS :
DOWNLOAD NOTIFICATION
CLICK HERE FOR MORE JOBS