சிட்டி யூனியன் பேங்க் வேலைவாய்ப்பு 2021
City Union Bank (CUB) வங்கியில் காலியாக உள்ளதாக Deputy General Manager
& Assistant General Manager பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியாகியுள்ளது.
இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் :
Deputy General Manager
Assistant General Manager
வயது வரம்பு :
Deputy General Manager – 45 முதல் 52 வயது வரை
Assistant General Manager – 40 முதல் 50 வயது வரை
கல்வித்தகுதி :
அரசின் அனுமதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிலையங்களில் பணி
சம்பத்தப்பட்ட பாடப்பிரிவுகளில் Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இவற்றுடன் JAIIB/ CAIIB / Post Graduate / (ACA/ ACS/ ICWA) தேர்ச்சியும்
பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும்
உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரியினை பயன்படுத்தி ஆன்லைனில்
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
20.02.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
CLICK HERE TO APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS