CMDA சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் - Junior Assistant தேர்வு
நுழைவுச்சீட்டு வெளியீடு
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமமான CMDA ஆணையத்தில் இருந்து Junior
Assistant, Steno Typist, Typist, Fieldman & Messenger ஆகிய பதவிகளுக்கு
வேலைவாய்ப்பு அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டு இருந்தது.
தற்போது
அந்த பணிகளுக்கான தேர்வு நுழைவுச் சீட்டு அதிகாரப்பூர்வமாக
வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்து பதவிகளுக்குமான தேர்வு தேதிகள்
மற்றும் பிற தகவல்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன.
தேர்வு தேதி :
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் (CMDA) காலியாக உள்ள Junior
Assistant, Steno Typist, Typist, Fieldman & Messenger பணிகளுக்கு
விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வுகள் வரும் 25.01.2021 அன்று முதல் நடைபெற
உள்ளது.
தேர்வு நுழைவுச்சீட்டை எவ்வாறு Download செய்வது?
பதவிகளுக்கு ஏற்றவாறு வெவ்வேறு தேதிகளில் இந்த தேர்வுகள் நடத்தப்பட
திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டு ஆனது தற்போது
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
தேர்வுக்கு
விண்ணப்பித்த நபர்களுக்கு அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு தேர்வு
நுழைவுச்சீட்டு அனுப்பப்பட்டுள்ளது. அதன் வாயிலாக அவர்கள் பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம்.
இத்தகவலை உங்கள் நண்பர்களுக்கும் Share
செய்யுங்கள். மேலும் இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளுக்கு கீழே Click
செய்யவும்.