Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2021

 தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2021


தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.





பதவிகள் மற்றும் காலியிடங்கள் :

Field Investigator - 3

Research Assistant - 1



கல்வித்தகுதி :

Field Investigator

PG (Social Work/Human Rights/Developmental Studies/Economics/Public Health)


Research Assistant

PG (Social Work/Human Rights/Developmental Studies/Economics/Public Health)


சம்பளம் :

Field Investigator - 15000/-

Research Assistant - 20000/-


விண்ணப்பக்கட்டணம் :

கிடையாது.


தேர்வு செய்யும் முறை :


நேரடி நேர்முகத் தேர்வு



விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் தங்களது Bio-Data மற்றும் தேவையான ஆவணங்களுடன் கீழே உள்ள இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


lekhabhatd@gmail.com


விண்ணப்பிக்க கடைசி தேதி :

15.01.2021



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


CLICK HERE FOR MORE JOBS