ஆவின் கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்பு 2021
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்ட பால் கூட்டுறவுத் துறையில் இருந்து காலியாக
உள்ள பல்வேறு காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு வருகின்றது.
தற்போது திண்டுக்கல் மாவட்ட ஆவின் பால் கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள
பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்படுள்ளது.
இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் முழுமையான
தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியானவர்கள்
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
பதவிகள் :
Manager (Marketing)
Manager (Veterinary)
Extension Officer Grade II
Executive (Office)
Private Secretary Grade III
Jr Executive (Typing)
Technician (Lab)
வயது வரம்பு :
01.07.2020 தேதிப்படி, அனைத்து பிரிவினருக்கும் குறைந்தபட்சம் 18 வயது
பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
அதிகபட்சம்
OC - 30
BC/MBC - No Age Limit
SC/ST
- No Age Limit
கல்வித்தகுதி :
ஒவ்வொரு பதவிக்கும் ஏற்றவாறு தனித்தனியான கல்வித்தகுதிகள்
அறிவிக்கப்பட்டுள்ளன.
பதவிகளுக்கு ஏற்றவாறு 10-ஆம் வகுப்பு,
Diploma, ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Degree தகுதி உடையவர்கள் இப்பணிகளுக்கு
விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் :
Manager (Marketing) - 55,500/- + படிகள்
Manager (Veterinary) -
37700/- + படிகள்
Extension Officer Grade II - 20,600/- +
படிகள்
Executive (Office) - 20,600/- + படிகள்
Private
Secretary Grade III - 20,600/- + படிகள்
Jr Executive (Typing) -
19,500/- + படிகள்
Technician (Lab) - 19,500/- + படிகள்
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பதாரர்கள் Written Test மற்றும் Interview ஆகியவற்றின் மூலமாக தேர்வு
செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம் :
General விண்ணப்பதாரர்கள்
– ரூ.250/-
SC/ ST விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி மூலமாக ஆன்லைனில் விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
09.02.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR JOBS