DRDO-ல் வேலைவாய்ப்பு - 150 காலியிடங்கள்
பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பில் (DRDO) காலியாக உள்ள கீழ்க்கண்ட
பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்களிடமிருந்து இப்பதவிகளுக்கு
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
பதவிகள் மற்றும் காலியிடங்கள் :
Graduate Apprentice – 80
Diploma Apprentice – 30
Technician Apprentice – 40
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க
வேண்டும்.
அதிகபட்சம்
UR - 27
OBC - 30
SC/ST - 32
PWD - 37
கல்வித்தகுதி :
Graduate Apprentice – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் B.E/ B.Tech தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும்.
Diploma Apprentice – ஏதேனும் ஒரு
Engineering பாடப்பிரிவில் Diploma in தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Technician
Apprentice – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் (Various Trades) ITI தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு
அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
இப்பதவிகளுக்கு தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி மூலமாக
ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :
29.01.2021
IMPORTANT LINKS :
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS