Ticker

6/recent/ticker-posts

இந்திய எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் வேலை 2021 – 180 காலிப்பணியிடங்கள்

 இந்திய எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் வேலை 2021


மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு  அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




பதவிகள் மற்றும் காலியிடங்கள் :


Graduate Apprentice – 160 பணியிடங்கள்

Technician Apprentice – 20 பணியிடங்கள்

மொத்தம் 180 காலிப்பணியிடங்கள் உள்ளன.


கல்வித்தகுதி :

Graduate Apprentice - பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஏதேனும் ஒரு பொறியியல் அல்லது தொழில்நுட்ப பாடப்பிரிவுகளில் BE/B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Technician Apprentice - பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


சம்பளம் :

மேற்கூறப்பட்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.8,000/- முதல் அதிகபட்சம் ரூ.9,000/- வரை சம்பளம் பெறுவர்.


தேர்வு செய்யும் முறை :

விண்ணப்பதாரர்கள் Merit List மூலமாகவே தேர்வு செய்யப்படுவர்.

மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.


விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்க கடைசி தேதி :


15.01.2021


IMPORTANT LINKS :



DOWNLOAD NOTIFICATION



APPLY ONLINE



CLICK HERE FOR MORE JOBS