Ticker

6/recent/ticker-posts

Diploma / Degree படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு 2021

 Diploma / Degree படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு 2021


எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் காலியாக உள்ள தொழில்நுட்ப அலுவலர், அறிவியல் உதவியாளர் மற்றும் ஜூனியர் கைவினைஞர் போன்ற பதவிகளை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்கள் இதனடிப்படையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.





காலிப்பணியிடங்கள்:


Technical Officer – 15

Scientific Assistant-A – 02

Junior Artisan -11


வயது வரம்பு:


31/12/2020 தேதியின் படி அதிகபட்ச வயதானது

Technical Officer - 30 Years

Scientific Assistant - 25 Years

Junior Artisan - 25 Years

இருக்க வேண்டும்.



கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ITI/ Diploma/ Engineering Degree in relevant discipline/ trades பெற்றிருக்க வேண்டும்.

ஒவ்வொரு பதவி வாரியான கல்வித்தகுதி விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்வையிடவும்.



சம்பள விபரம்:

Technical Officer ரூ. 23000/-

Scientific Assistant-A ரூ. 20202/-

Junior Artisan ரூ. 18382 /-


தேர்வு செய்யும் முறை :

எழுத்து தேர்வு / Trade Test மற்றும் தனிப்பட்ட நேர்காணலின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.



விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் சென்று பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பிக்கவும்.


Careers>>e-Recruitment, No.04/2021 கிளிக் செய்யவும்.

Apply for Various Posts என்பதைக் கிளிக் செய்யவும்.

விண்ணப்பப் படிவத்தை மிகுந்த கவனத்துடன் நிரப்பவும்.



விண்ணப்பிக்க கடைசி தேதி :

03.02.2021



IMPORTANT LINKS :


DOWNLOAD NOTIFICATION


CLICK HERE TO APPLY ONLINE


CLICK HERE FOR MORE JOBS