Ticker

6/recent/ticker-posts

சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு 2021 – 5000 காலியிடங்கள்


 சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு 2021 – 5000 காலியிடங்கள்


சென்னை மாநகராட்சி பணிகளை மேற்கொள்வதற்காக என்விரோ சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆனது பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


இப்பதவிகளுக்கு ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் நேரடியான நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.




பதவிகள் மற்றும் காலியிடங்கள் :

தூய்மைப் பணியாளர்

பேட்டரி ஆட்டோ ஓட்டுநர்

கனரக வாகன ஓட்டுநர்

இலகுரக வாகன ஓட்டுநர்

Fitter

Welder

Tyreman,

Hydraulic Mechanic

பணியிடங்களுக்கு மொத்தம் 5000 பணியிடங்கள் காலியாக உள்ளன.


கல்வித்தகுதி :


8, 10, 12, மற்றும் டிகிரி முடித்த விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.



தேர்வு செய்யும் முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 09.00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடைபெறுகிறது



நேர்காணலின் போது எடுத்துச் செல்ல வேண்டிய ஆவணங்கள் :

ஆதார் கார்டு,

வாக்காளர் அடையாள அட்டை,

வங்கிக் கணக்கு புத்தகம்

பாஸ்போர்ட் சைஸ் போட்டோ - 4

ஓட்டுநர் உரிமம் ( ஓட்டுநர் பதவிக்கு மட்டும்)



IMPORTANT LINKS



DOWNLOAD NOTIFICATION



CLICK HERE FOR MORE JOBS