இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை வேலைவாய்ப்பு 2021
சென்னையில் அமைந்துள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள
கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள்
விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியானவர்கள் விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
பதவிகள் மற்றும் காலியிடங்கள் :
Chief Technology Officer - 1
Senior Project Officer - 3
Project Associate - 5
Junior Research Fellow - 1
கல்வித்தகுதி :
Chief Technology Officer - PhD/ME/M.Tech/MS
Senior Project Officer - ME/M.Tech/MS
Project Associate - BE/B.Tech/AMIE/M.Sc
Junior Research Fellow - BE/B.Tech//M.Sc/MBA
சம்பளம் :
Chief Technology Officer - Rs.1,50,000 per month
Senior Project Officer - Rs.35,000 per month
Project Associate - Rs.21,500 per month
Junior Research Fellow - Rs.31,000 per month
விண்ணப்பக் கட்டணம் :
மேற்குறிப்பிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க கட்டணம் ஏதும் கிடையாது.
தேர்வு செய்யும் முறை :
Written Exam / Personal Interview
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள
முகவரி மூலமாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில்
விண்ணப்பிப்பதில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள
இமெயில் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத்
தெர்விக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
29.01.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS