புலனாய்வுத் துறையில் (Intelligence Bureau) மாபெரும் வேலைவாய்ப்பு
மத்திய உள்துறை அமைச்சகத்தின் ((MHA) கட்டுப்பாட்டில் இயங்கும் புலனாய்வு
பணியகத்தில் (Intelligence Bureau) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தகுதியான அனைவரும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு
தேவையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் :
Assistant Central Intelligence Officer/Executive - 2000
இனவாரியான காலியிடங்கள் :
UR - 989
EWS - 113
OBC - 417
SC - 360
ST - 121
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 வரை
இருக்கலாம்.
வயதுத் தளர்வு :
OBC -3 Years
SC/ST
-5 Years
கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில்
Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கணிணி அறிவு பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.44,900/- முதல்
அதிகபட்சம் ரூ.1,42,400/- வரை ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பதாரர்கள்
Written Examination மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
GEN, OBC & EWS
(Male) - 100 + 500 (Exam Fee + Processing fee)
All Female, SC,ST
& ExSM - 500 (Processing Fee Only)
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம்
ஆன்லனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :
09.01.2021
IMPORTANT LINKS :
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS