Ticker

6/recent/ticker-posts

மருந்தக ஆணையத்தில் Assistant, Lab Attendant வேலைவாய்ப்பு

மருந்தக ஆணையத்தில் Assistant, Lab Attendant வேலைவாய்ப்பு


இந்திய மருந்தக ஆணையத்தில் (IPU) காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் மற்றும் தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




பதவிகள் மற்றும் காலியிடங்கள் :


Marketing Assistant - 01

Scientific Assistant - 05

Administrative Assistant - 04

Lab Attendant - 09

Driver - 01



வயது வரம்பு :



Marketing Assistant - 30

Scientific Assistant - 35

Administrative Assistant - 30

Lab Attendant - 27

Driver - 30



கல்வித்தகுதி :


Marketing Assistant :

(i) Masters’ Degree in Business Management of a recognized University/Institution;

OR

Bachelors’ Degree from a recognized University or Institution with Post Graduate Degree/ Diploma in Marketing Management from a recognized University/Institution

(ii) One Year experience in marketing preferably of publications in a Government office or a public body or a commercial organisation of repute.

(iii) Knowledge of computer application.



Scientific Assistant :

Post Graduate Degree in Pharmaceutical Sciences/ Bio-chemistry/ Biotechnology/ Chemistry/ Pharmacology/Microbiology from a recognised University or equivalent Associateship diploma of the Institution of Chemists (India).

Experience:

One year experience in Chemical/Physio-chemical testing and analysis of drugs in drugs



Administrative Assistant :

1. Degree from a recognised University or Institution.

2. One year experience in Personnel and General Administration work.

3. Knowledge of Computer Operation with proficiency in MS office.



Lab Attendant :

1. Diploma in Pharmacy or I.Sc or equivalent with one year working experience in drug testing/allied laboratory.

2. Good knowledge of Computer Application.



Driver :

i) A pass in the 8th Standard.

ii) Possession of valid driving license for Light Motor vehicles

iii) Not less than three years of experience in driving Light motor vehicles.

iv) Knowledge of motor mechanism – should be able to rectify minor defects in vehicles


ஊதிய விவரம் :

Marketing Assistant - 44900/-+படிகள்

Scientific Assistant - 35400/-+படிகள்

Administrative Assistant - 29200/-+படிகள்

Lab Attendant - 18000/-+படிகள்

Driver - 19900/-+படிகள்


தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.


விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் தேவையான ஆவணங்களை இணைத்து அனுப்ப வேண்டும்.



Administrative Officer (I/c),

Indian Pharmacopoeia Commission,

Sector 23, Raj Nagar,

Ghaziabad-201002


விண்ணப்பிக்க கடைசி தேதி :

09.02.2021



IMPORTANT LINKS



DOWNLOAD NOTIFICATION


CLICK HERE FOR MORE JOBS