Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு பேரூராட்சி ஆபீசில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு பேரூராட்சி ஆபீசில் வேலைவாய்ப்பு


தமிழ்நாடு அரசில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் சிறப்புநிலை பேரூராட்சியில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.




பதவியின் பெயர் :

தூய்மைப் பணியாளர்



கல்வித்தகுதி :

தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருத்தல் வேண்டும்.

நல்ல திடகாத்திரமான மற்றும் ஆரோக்கியமான உடல்நிலை பெற்றிருக்க வேண்டும்.



வயது வரம்பு :

GEN / OC - 18 to 30

BC / MBC - 18 to 32

SC / ST - 18 to 35


சம்பளம் :

15700/- + இதர படிகள்


தேர்வு செய்யும் முறை :

நேர்முகத் தேர்வு 



விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களைப் பற்றிய முழு விபரம் அடங்கிய Bio Data மற்றும் தேவையான சான்றிதழ்களை இணைத்து பின்வரும் முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.


செயல் அலுவலர்,

குன்றத்தூர் சிறப்பு நிலை பேரூராட்சி,

காஞ்சிபுரம் மாவட்டம்.


விண்ணப்பிக்க கடைசி தேதி :

27.01.2021



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION



CLICK HERE FOR MORE JOBS