தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் செயல்படும் அரசு உணவு பதப்படுத்தும்
பிரிவில் இருந்து Resource Person காலிப்பணியிடங்களை நிரப்ப
வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தப் பணியிடங்களுக்கு தகுதியும் திறமையும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள்
விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் மற்றும் தகுதிகள்
கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
பதவியின் பெயர் :
Resource Person
கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் பல்கலைக்கழகத்தில் உணவு பதப்படுத்தும் பிரிவில்
Diploma / Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் :
தேர்வு செய்யும் நபருக்கு பெறப்படும் விண்ணப்பங்களின் அடிப்படையில் கமிஷன்
ஊதியமாக வழங்கப்படும்
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பதாரர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ள நபர்கள் தங்களின் விண்ணப்பங்களை 29.01.2021 அன்றுக்குள்
வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்)
மாவட்ட
ஆட்சியர் அலுவலக வளாகம்,
கரூர் – 639007
என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து அனுப்பிட
வேண்டும்.
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
CLICK HERE FOR MORE JOBS