Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாட்டில் வேளாண் மையத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாட்டில் வேளாண் மையத்தில் வேலைவாய்ப்பு


Krishi Vigyan Kendra தேனியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




பதவிகள் மற்றும் காலியிடங்கள் :


Subject Matter specialist – 01

Programme Assistant – 01


வயது வரம்பு:

விண்ணப்பதார்கள் வயதானது அதிகபட்சம் 30 முதல் 35 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.



கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இளங்கலை / முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.



மாதச்சம்பளம் :

Subject Matter specialist – ரூ.15600 – 39,100/-

Programme Assistant – ரூ.9300 – 34,800/-


தேர்வு செய்யும் முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.



விண்ணப்பிக்கும் முறை :


இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய Bio Data மற்றும் தேவையான ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

The Chairman,

CENDECT ICAR Krishi Vigyan Kendra,

Kamatchipuram,

Theni District,

Tamilnadu - 625 520



IMPORTANT LINKS :



DOWNLOAD NOTIFICATION


CLICK HERE FOR MORE JOBS