ஆவின் நிறுவனத்தில் Lab Technician, Senior Factory Assistant, Driver
வேலைவாய்ப்பு
ஆவின் நிறுவனத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட வாரியாக
காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு
வருகின்றது.
அதன் தொடர்ச்சியாக தற்போது கடலூர் மாவட்ட ஆவின்
நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தகுதியும்
விருப்பமும் உள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதன்
அடிப்படையில் இப்பதவிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
பதவிகள் மற்றும் காலியிடங்கள் :
Manager - 1
Deputy Manager - 1
Executive (Office) - 1
Executive (Lab) - 1
Junior Executive (Office/Purchase) - 3
Private Secretary - 1
Light Vehicle Driver - 2
Technician (Electrical) - 1
Senior Factory Assistant - 2
கல்வித்தகுதி :
Manager - B.V.Sc
Deputy Manager - PG (Dairy Science/Dairy
Chemistry/Chemistry/Bio-Chemistry/Biotech/Quality Control)
Executive
(Office) - PG + Cooperative Training
Executive (Lab) - B.Sc +
Diploma in Lab Technician
Junior Executive (Office/Purchase)
- Any Degree + Cooperative Training
Private Secretary - Any
Degree + Typing
Light Vehicle Driver - 8th Pass + Driving
License + 3 years experience
Technician (Electrical) - 10th
Pass + ITI (Technician)
Senior Factory Assistant - 12th Pass
or ITI in any field
வயது வரம்பு :
General (For All Posts) - 30
BC/MBC/SC/ST
Driver,
SFA, Technician - 32
Other Posts - No Age Limit
விண்ணப்பக் கட்டணம் :
General- Rs.250/-
SC/ST - Rs.100/-
DD எடுக்க வேண்டிய முகவரி :
General Manager,
Cuddalore DCMPU
payable at Sethiathope
தேர்வு செய்யும் முறை :
Written Test
Oral Test
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உடைய நபர்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து தேவையான
ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
The
General Manager,
Cuddalore District Co-Operative Milk Producers’ Union Ltd,
Vriddhachalam
Main Road
Sethiathope Post,
Bhuvanagiri Taluk,
Cuddalore-608702.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
11.02.2021
IMPORTANT LINKS :
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
CLICK HERE FOR MORE JOBS