Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு கல்வித் துறையில் சூப்பரான வேலைவாய்ப்பு - 123 காலியிடங்கள்

தமிழ்நாடு அரசு கல்வித் துறையில் சூப்பரான வேலைவாய்ப்பு - 123 காலியிடங்கள்


தமிழ்நாடு அரசு உயர் கல்வித் துறையின் கீழ் செயல்படும்  மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பதவிகளுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்கள் பின்வரும் தகவல்களின் அடிப்படையில் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.





பதவியின் பெயர் மற்றும் காலியிடங்கள் :


Project Assistant - 123 காலியிடங்கள்



துறை வாரியான காலியிடங்கள் :


Biological Sciences - 14

Biotechnology - 11

Business Studies - 11

Chemistry - 15

Earth and Atmospheric Sciences - 06

Economics - 11

Education - 04

Energy, Environment and Natural Resources - 05

English and Foreign Languages - 01

Historical Studies - 03

Indian Languages - 06

Information Technology - 03

Linguistics and Communication - 05

Mathematics - 01

Performing Arts - 03

Physics - 06

Religion, Philosophy and Humanist Thought - 01

Social Sciences - 09

Tamil Studies - 04

Youth Empowerment - 03

Social Sciences, DDE - 01



கல்வித்தகுதி :


சம்பந்தப்பட்ட துறையில் 55% மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.



மாதச்சம்பளம் :

ரூ.16000/- per month


தேர்வு செய்யும் முறை :


எழுத்துத் தேர்வு / நேர்முகத் தேர்வு



விண்ணப்பக் கட்டணம் :

கிடையாது



விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form மூலமாக தங்களின் விண்ணப்பங்கள் மற்றும் தேவையான ஆவணங்களை Online-ல் பதிவேற்றம் செய்ய வேண்டும்.



விண்ணப்பிக்க கடைசி தேதி :

18.01.2021



IMPORTANT LINKS :


DOWNLOAD NOTIFICATION


APPLY ONLINE


CLICK HERE FOR MORE JOBS