Ticker

6/recent/ticker-posts

12வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாட்டில் 102 காலிப்பணியிடங்கள்

  12வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாட்டில் 102 காலிப்பணியிடங்கள்


திருச்சிராப்பள்ளியில் செயல்படும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.


இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. விருப்பமுள்ள நபர்கள் இத்தகவல்களின் அடிப்படையில் இப்பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




பதவிகள் மற்றும் காலியிடங்கள் :

Junior Assistant-  2

Senior Assistant/ Stenographer - 1

Superintendent - 7

Technician - 30

Senior Technician - 15

Technical Assistant / Junior Engineer / SAS Assistant / Library and Information Assistant - 26

ஆகிய பணிகளுக்கு மொத்தமாக 101 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.



வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 27-33 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

மேலும் கீழ்க்கண்டவாறு வயதுத் தளர்வும் அளிக்கப்படும்.


OBC - 3 Years

SC/ST - 5 Years



கல்வித்தகுதி :

ஒவ்வொரு பதவிகளுக்கும் தனித்தனியான கல்வித்தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

10+2தேர்ச்சி/ அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Degree/ Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


தேர்வு செய்யும் முறை :

Screening Test/ Skill Test/ Written Test ஆகிய நடைமுறைகளின் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.



விண்ணப்பக் கட்டணம் :


UR/ OBC/ EWS  – ரூ.1000/-

SC/ ST/ PWD/ Women -  ரூ.500/-



விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி மூலமாக ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :


18.01.2021



IMPORTANT LINKS



DOWNLOAD NOTIFICATION



APPLY ONLINE


CLICK HERE FOR MORE JOBS