மாதம் ரூ.90,000/- ஊதியத்தில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில்
வேலை
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப
வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 07.01.2021 இறுதி நாள் என்பதால்,
ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் உடனே
விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.
காலிப்பணியிடங்கள்:
Horticulture Assistant – 04
Pharmacist Gr-B (Ayurveda) – 02
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில்
Diploma in Horticulture/Floriculture முடித்திருக்க வேண்டும்.
Pharmacist பதவிக்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது
பல்கலைக்கழகத்தில் Diploma in Ayurveda Pharmacy/ Diploma in Integrated
Pharmacy/ முடித்திருக்க வேண்டும்.
மாத ஊதியம்:
Horticulture Assistant &
Pharmacist Gr-B – ரூ.22,000 – ரூ.90,000/-
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 30 முதல் 33 க்குள் இருக்க வேண்டும்.
மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை
அணுகவும்.
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்கள் Written Test, Practical Test மற்றும் Weightage for
Academic performance மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை :
NLCIL பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :
07.01.2021
IMPORTANT LINKS :
DOWNLOAD NOTIFICATION 1
DOWNLOAD NOTIFICATION 2
APPLY ONLINE