சென்னை Reliance JIO வேலைவாய்ப்பு 2021
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு
வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள் மற்றும் தகவல்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் விருப்பமுள்ளவர்கள் இப்பதவிகளுக்கு
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
பதவிகள் :
Home Sales Officer,
JC
Mobility Sales Lead A,
JC Channel Sales Lead A,
Enterprise Sales Officer A
போன்ற பல்வேறு பதவிகளுக்கு
காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி :
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு சம்பந்தப்பட்ட
பாடப்பிரிவுகளில் MBA, BE/ B.Tech தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும்
பணியில் 2-5 வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம் :
ஒவ்வொரு பணிகளுக்கும் தகுதிகளுக்கேற்ற
சிறந்த ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
https://careers.jio.com/என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு
செல்லவும்.
பின் Careers என்பதை க்ளிக் செய்யவும்.
அவற்றில்
Job Opportunities என்பதை தேர்வு செய்யவும்.
பின் அறிவிப்பு
விவரங்களை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
IMPORTANT LINKS
NOTIFICATION & ONLINE APPLY LINK
CLICK HERE FOR MORE JOBS