கோவை பறவைகள் ஆராய்ச்சி நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு
மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில்
இயங்கும் சலிம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தில் (SACON)
காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகிந்றன.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகவல்கள்
இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் விருப்பமுள்ளவர்கள்
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
பதவிகள் மற்றும் காலியிடங்கள் :
Information Officer - 1
Junior Resarch Fellow - 4
Senior Research Biologist - 1
Technical Assistant - 1
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது ஒவ்வொரு பதவிக்கும் கீழ்க்கண்டவாறு இருத்தல்
வேண்டும்.
Information Officer - அதிகபட்சம் 35
Junior Research Fellow -
அதிகபட்சம் 28
Senior Research Biologist - அதிகபட்சம் 32
Technical
Assistant - அதிகபட்சம் 28
கல்வித்தகுதி :
Information Officer – IT/ Geo Informatics/ Computer Application இவற்றில்
ஏதேனும் ஒரு முதுநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள்
பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Junior Resarch Fellow – Zoology/ Wildlife Science/ Wildlife Biology/ Bio
Diversity/ Wildlife Conversation & Management/ Botany/ Environmental
Science/ Life Science போன்றவற்றில் முதுநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும்.
Senior Research Biologist – Zoology/ Ecology/ Botany/ Environmental
Science/ Life Science போன்றவற்றில் முதுநிலை பட்டம் தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள்
பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Technical Assistant – Chemistry பட்டப்பிரிவில் முதுநிலை பட்டம் தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக பணிக்கு தேர்வு செய்யப்படுவர். நேர்காணல்
வரும் 04.02.2021 அன்று நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் வரும் 04.02.2021 அன்று நடைபெறும் நேர்காணலில் கீழே
கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தினை பூர்த்தி
செய்து அசல் மற்றும் நகல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் :
SACON,
Moongilpallam,
Anaikatty,
Coimbatore.
IMPORTANT LINKS:
DOWNLOAD NOTIFICATION
OFFICIAL WEBSITE
CLICK HERE FOR MORE JOBS